அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்திக்கும் நமது நிகழ்வில் ….உயர்திரு,மு .க .ஸ்டலின்,முன்னள் துணை முதல்வர் அவர்களுடன் ஓர் சந்திப்பு …. அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து நமது கோரிக்கையை தொடர்ந்து விளக்கி வருகிறோம் .பெரும்பாலான அரசியல் அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களே நமது கோரிக்கையின் முக்கியத்துவம் கருதி தங்கள் கட்சியின் முன்னணியினரை சந்திக்க ஏற்பாடு செய்து வருகின்றனர் .உயர்திரு,மு .க .ஸ்டலின்,முன்னள் துணை முதல்வர்,தி.மு.கழகம் அவர்களை 08.10.2015அன்று கௌசிகா கரையோரம் அமைந்த மதிப்புக்குரிய [...]
