அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்திக்கும் நமது நிகழ்வில் ….உயர்திரு,மு .க .ஸ்டலின்,முன்னள் துணை முதல்வர் அவர்களுடன் ஓர் சந்திப்பு …. அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து நமது கோரிக்கையை தொடர்ந்து விளக்கி வருகிறோம் .பெரும்பாலான அரசியல் அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களே நமது கோரிக்கையின் முக்கியத்துவம் கருதி தங்கள் கட்சியின் முன்னணியினரை சந்திக்க ஏற்பாடு செய்து வருகின்றனர் .உயர்திரு,மு .க .ஸ்டலின்,முன்னள் துணை முதல்வர்,தி.மு.கழகம் அவர்களை 08.10.2015அன்று கௌசிகா கரையோரம் அமைந்த மதிப்புக்குரிய [...]
மேதகு ஆளுநர் ஸ்ரீ பன்வாரிலால் ப்ரோஹித் உடனான சந்திப்பு …நம்பிக்கையான ஒரு நகர்வு … நேற்று (14.11.2017 ) மேதகு கவர்னர் ஸ்ரீ பன்வாரிலால் ப்ரோஹித் அவர்களை கோவையில் சந்தித்தோம் .சுமார் 87 கோடி அளவில் கௌசிகா நதியின் புணரமைப்பு திட்ட மதிப்பீடு, தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது .இதற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை .இந்த மதிப்பீட்டில் கௌசிகா நதியின் கரைகளை பலப்படுத்தல் ,துணை [...]
டைம்ஸ் ஆப் இந்தியா விருது …. மழைக்காடுகள் 85000 ஏக்கர் … கோவையில் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களை தேடிப்பிடித்து விருது வழங்கியது டைம்ஸ் ஆப் இந்தியா .மேதகு .ஆளுநர் அவர்கள் “கோவை கெத்து ஹீரோஸ் “என்ற வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர்களுக்கு வழங்கியது .நமக்கு கௌசிகா நதி மீட்பு ,சின்னவேடம்பட்டி ஏரி செயல்கள் ,பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு செயல்கள் ,தொடர்ந்து கோவை விவசாயிகளுக்கு 15 வருடங்களாக [...]
History speaks KOUSIKA RIVER…வரலாறு பேசும் கௌசிகா நதி … கோவை அருகே 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் சாலையூர் அருகே கௌசிகா நதியின் வடக்கு கரையில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் மண்ணின் மேற்பரப்பில் ஏராளமான மட்பாண்ட ஓடுகள் காணப்படுகின்றன. கோவையை சேர்ந்த அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கச் செயலாளர் திரு செல்வராஜ் அவர்கள் அப்பகுதியில் காணப்பட்ட [...]
காலத்தால் நிச்சயம் அழியாது கௌசிகா நதி…1நதியை மறந்தோமா…ஒரு காலத்தில் கோவையின் வடக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதியின் செழுமைக்குக் காரணமாக இருந்தது கௌசிகா நதி. இந்த நதி தற்போது போதிய மழையில்லாமல் நீர்வரத்து இல்லாது புல் புதர்கள் மண்டிக்காடாக வரண்டு காட்சியளிக்கிறது.கௌசிகா நதி இருந்தது என்பது பலருக்குத் தெரியாத ஒன்று. அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் கௌசிகா நதி பற்றிக் கேள்விப்பட்டு அதனைப்பற்றி அறிய வேண்டும் என்ற அவாவில் [...]
காலத்தால் நிச்சயம் அழியாது கௌசிகா நதி…3(தொடர்ச்சி ) நதியை மறந்தோமா….அருணகிரிநாதர் பாடிய நதி.. முருகன் இருக்கும் தளங்களுக்கு எல்லாம் சென்று பாடியவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர். இவர் எழுதிய நூல் திருப்புகழ். இந்நூலில் குருடிமலை முருகனைப் பற்றி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இத்தலம் வைப்புத்தலமாக விளங்குகிறது. குருடி மலையில் இருக்கும் இறைவனாகிய முருகனை பாடுகிற போது இங்கு மதுரம் எனும் நதி ஓடியதாக இவர் திருப்புகழில் குறிப்பிடுகிறார். இந்த மதுர [...]
காலத்தால் நிச்சயம் அழியாது கௌசிகா நதி …(தொடர்ச்சி 5)கௌசிகா நதிக்கரை நாகரிகம் …சிதைவுற்ற மட்கலங்கள் (Dameged Potteries )…இந்த இடத்தில(கோவில்பாளையம்,சாம்பல் மேடு)மற்றும் (சாலையூர் ,நாரணபுரம் கிராமம் ,அன்னுர் தாலுக்கா )பகுதிகளில் வரலாற்றுக் காலத்துச் சுடுமண் ஓடுகள் ஏராளமாக சேகரிக்கப்பட்டன .தொல்லியலுக்கு அதிகமான உறுதியான ஆதாரங்களை தருவது இச்சுடுமண் கலங்களே .பண்டைய காலமக்கள் பயன்படுத்திய சுடுமண்கலங்கள் சிதைவுகளுக்கு உட்பட்ட நிலையில் அதிக வேலைப்பாடுகளுடன் (designed )கூடியதாக இருப்பதை கண்டறியப்பட்டன . மட்கலங்களில் வேலைப்பாடுகளும் வண்ணப்பூச்சுகளும்(Designed [...]